/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். நண்பர்களால் வேலை முடிவிற்கு வரும்.அனுஷம்: தேவையற்ற பிரச்னை தேடிவரும். வருமானத்தில் தடை உண்டாகும்.கேட்டை: பொதுப் பிரச்னையில் ஈடுபடுவதற்கு முன் நன்றாக யோசிக்கவும்.