/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: உங்களை விட்டு விலகிய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களைத் தேடி வருவர். அனுஷம்: எதிர்பார்த்த பணம் வரும். நீண்டநாள் கனவு நனவாகும். கேட்டை: மனக்குழப்பம் தீரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.