/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: வரவால் வளம் காணும் நாள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.அனுஷம்: பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.கேட்டை: உங்கள் விருப்பம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.