/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: வருவாயால் வளம் காணும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும் இருந்தாலும் மன நிம்மதியை இழக்க மாட்டீர்.கேட்டை: திறமை வெளிப்படும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி பலிக்கும்.