/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: அனுசரித்துச் சென்று லாபம் காண வேண்டிய நாள். நேற்றை எண்ணம் நிறைவேறும்.அனுஷம்: முயற்சி வெற்றியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வருவாய் வரும்.கேட்டை: லட்சியத்துடன் செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் வரும்.