உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். உங்கள் வேலை திட்டமிட்டபடி  நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.அனுஷம்: உங்களை அலட்சியம் செய்தவர்களும் ஆச்சரியப்படும் வகையில் மதிப்பு உயரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.கேட்டை: பழைய முயற்சியில் லாபம் காண்பீர். உங்கள் வேலை நடக்கும். வருமானம் திருப்தி தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !