/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். தாய்வழி உறவினரால் லாபம் தோன்றும். எதிர்பார்த்த பணம் வரும்.அனுஷம்: உழைப்பு அதிகரிக்கும். முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. வரவு செலவில் நிதானம் தேவை.கேட்டை: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர். அரசியல் வாதிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.