/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: செல்வாக்கு உயரும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியுண்டாகும். நிதிநிலை உயரும்.அனுஷம்: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் பற்றி மனதில் இருந்த கவலை குறையும்.கேட்டை: திட்டமிட்ட வேலைகளில் கவனம் செலுத்துவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உறவினரால் நன்மை உண்டாகும்.