/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். சிலவற்றை போராடி வெற்றி பெறுவீர்.அனுஷம்: நேற்றைய விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். இழுபறி விவகாரம் முடியும்.கேட்டை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். திறமை பளிச்சிடும். வம்பு வழக்கு சாதகமாகும்.