/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: உற்சாகமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சி எளிதாக நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். சிலர் விலகிச் செல்வார்கள்.கேட்டை: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நேற்றைய பிரச்னையில் சாதகமான நிலை உண்டாகும்.