உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நன்மையான நாள். நண்பர்கள் உதவியுடன் முயற்சியை மேற்கொள்வீர். உங்கள் வேலை எளிதாக நடக்கும்.அனுஷம்: குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். மனக்குழப்பம் விலகும்.கேட்டை: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர். ஆதாயம் அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !