/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள். மாலையில் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.அனுஷம்: நண்பர்கள் உதவியால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.கேட்டை: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். வெளியூர் பயணத்தை தவிர்க்கவும்.