/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: போராடி வெற்றி பெறும் நாள். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்படுவீர்கள்.அனுஷம்: சந்திராஷ்டமம் என்பதால் மனம் குழப்பம் அடைவீர். வேலைப்பார்க்கும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். கேட்டை: தேவையற்ற பிரச்னை தேடி வரும். பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம்.