/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: எதிர்பார்ப்பு நிறைவேறும். தந்தைவழி உறவினரால் உங்கள் வேலை முடிவிற்கு வரும். அனுஷம்: சாமர்த்தியமாக செயல்படுவீர்கள் தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். கேட்டை: உங்கள் வேலைகளில் மற்றவர்கள் தலையிட இடம் கொடுக்காதீர்கள்.