/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தொழிலில் முன்னேற்றம் காணும் நாள். வரவு திருப்தி தரும்.அனுஷம்: பிறரை அனுசரித்துச்செல்வதால் ஆதாயம் கிடைக்கும். வெளியூர் பயணம் நன்மை தரும்.கேட்டை: அலுவலக பிரச்னைகள் முடிவிற்குவரும். பண நெருக்கடி நீங்கும்.