/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: நன்மையான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.அனுஷம்: பொருளாதார நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். கேட்டை: திட்டமிட்ட வேலை நடந்தேறும். சிலர் குடும்பத்தினருடன் கோயிலுக்கு செல்வீர்கள்.