உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்: விசாகம் 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அனுஷம்: கடன் கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். நினைத்ததை முடிப்பீர்கள்.கேட்டை: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி லாபமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !