/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: செலவு அதிகரிக்கும் நாள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.அனுஷம்: எதிர்பாராத செலவு தோன்றி சங்கடப்படுத்தும். வேலை இழுபறியாகும்.கேட்டை: குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி மறையும். வீண் பிரச்னைகள் தேடிவரும்.