உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். திடீர் பயணம் ஏற்படும்.அனுஷம்: உழைப்பின் வழியே உங்கள் செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர்கள். கேட்டை: வாகனப் பயணத்தில் சில சங்கடங்கள் தோன்றும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !