உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனம் குழப்படையும். செயல்களில் நெருக்கடி ஏற்படும். அனுஷம்: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. கேட்டை: எதிர்பாராத செலவுகளை சமாளிப்பீர். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !