உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.  அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.கேட்டை: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். மனம் குழப்பமடையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !