/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: வருமானத்தால் வளம் காணும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பழைய கடன்களை அடைப்பீர்.கேட்டை: பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும்.