/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: பண நெருக்கடி தீரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.அனுஷம்: உத்தியோத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். கேட்டை: உங்கள் செல்வாக்கு உயரும். முடியாமல் இருந்த வேலைகளை முடிப்பீர்.