உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும்.அனுஷம்: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குலதெய்வ வழிபாட்டால் மனச்சுமை விலகும்.கேட்டை: தாய்வழி உறவுகளால் உங்கள் வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !