/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.அனுஷம்: தாய்வழி உறவினருடன் சங்கடம் உண்டாகும். வார்த்தைகளால் சச்சரவு ஏற்படும். நிதானம் தேவை.கேட்டை: வர வேண்டிய பணம் வரும். குடும்ப நெருக்கடி விலகும். பொது வாழ்வில் உள்ளோரின் செல்வாக்கு உயரும்.