உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நெருக்கடி உண்டாகும். அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் அக்கறை அதிகரிக்கும்.கேட்டை: வேலைபளு அதிகரிக்கும். அதற்கேற்ற லாபம் கிடைக்கும். வேலைப் பார்க்கும் நன்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !