/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தொழிலில் திட்டமிட்டு செயல்பட்டு லாபமடைவீர். உறவினர்கள் வீடுதேடி வருவர்.அனுஷம்: உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர் வருமானம் திருப்தி தரும்.