உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நன்மையான நாள். மனக்குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள்.அனுஷம்: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.கேட்டை: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். சொத்துக்காக மேற்கொண்ட முயற்சி தள்ளிப்போகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !