/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: லாபமான நாள். தடைகளைத் தாண்டி அனைத்திலும் வெற்றி காண்பீர். ஆதாயம் அதிகரிக்கும்.அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். எதிர்ப்பு விலகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். கேட்டை: மற்றவரால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர். போட்டியாளர் விலகுவர்.