/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: சங்கடம் விலகும் நாள். நேற்றைய முயற்சி எளிதாகும். இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும். அனுஷம்: மறைமுகமாக தொல்லைக் கொடுத்தவர் விலகிச்செல்வர். உடல்நிலையும் மன நிலையும் சீராகும்.கேட்டை: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.