/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். வருவாயால் வளம் காண்பீர். நட்பு வட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.அனுஷம்: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நேற்றைய முயற்சி வெற்றியாகும்.கேட்டை: உங்கள் செயலில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். நினைத்ததை சாதிப்பீர்.