உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நிம்மதியான நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்.அனுஷம்: பணம் வரும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தைவழி உறவுகளால் வேலை நடக்கும்.கேட்டை: பிறரை அனுசரித்துச்சென்று வேலைகளை முடித்துக் கொள்வீர். நண்பர்களுடன் கோயிலுக்கு செல்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !