உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நெருக்கடி நீங்கும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: மனக்குழப்பம் விலகும். செயல்களில் லாபம் தோன்றும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.கேட்டை: பழைய பிரச்னை முடியும். முயற்சிக்கு பலன் உண்டு. சாதனை புரிவதில் ஆர்வமாக இருப்பீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !