உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். செயலில் லாபம் காண்பீர். போட்டியாளர் விலகிச் செல்வர்.அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.  செல்வாக்கு உயரும் நாள்.கேட்டை: நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். இழுபறி வேலை நடக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !