உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தடைகளைத் தாண்டி வியாபாரத்தில் முன்னேற்றம் உணடு.அனுஷம்: இழுபறி வேலை நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முதலீடு செய்வதற்கு முன் யோசிக்கவும்.கேட்டை: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மற்றவர்களால் முடிக்க முடியாத வேலையை சாதாரணமாக நடத்தி முடிப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !