உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.அனுஷம்: பொருளாதார நிலை உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். கேட்டை: உடன் இருப்பவர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கையில் பணம் புரளும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !