/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: அலைச்சலும் செலவும் இருக்கும். எடுக்கும் முயற்சியில் நிதானம் வேண்டும்.அனுஷம்: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். கேட்டை: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வரவைவிட செலவு அதிகரிக்கும்.