/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: நன்மையான நாள். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். உங்கள் நிலை உயரும்.அனுஷம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரிகளுக்கு நிம்மதியான நிலை இருக்கும்.கேட்டை: நிலுவையில் இருந்த வேலைகளைச் முடிப்பீர். உடல்நிலை சீராகும்.