உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: நினைத்த வேலைகள் நடந்தேறும் நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். கேட்டை: கேட்ட இடத்தில் இருந்து பணம் வரும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !