உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.அனுஷம்: வெளியூர் பயணத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். தேவைக்கேற்ற பணம் வரும்.கேட்டை: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். உறவினர்கள் வீடுதேடி வருவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !