/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.அனுஷம்: எடுக்கும் வேலையில் லாபம் உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். கேட்டை: பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகள் தோன்றும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.