/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: நினைத்ததை சாதிப்பீர். வரவேண்டிய பணம் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும்.அனுஷம்: எதிர்பார்த்த தகவல் வரும். சகோதரர் ஒத்துழைப்பால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.கேட்டை: மனதில் தெளிவு ஏற்படும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.