உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: தாய்வழி உறவுகளின் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்.அனுஷம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். வருவாயில் ஏற்பட்ட தடைகள் விலகும். கேட்டை: உழைப்பு அதிகரிக்கும். பெரியோர் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !