/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: புதிய முதலீடுகளும் முயற்சிகளும் இன்று வேண்டாம். பிறரை அனுசரித்துச் செல்லுங்கள். அனுஷம்: வேலைப்பளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தை தள்ளி வையுங்கள். கேட்டை: சிறு வியாபாரிகள் இன்று பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.