/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும்.அனுஷம்: தடைகளைத் தாண்டி உங்கள் வேலைகளை முடித்து லாபம் காண்பீர்கள். கேட்டை: பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.