/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: எடுத்த வேலையில் ஆதாயம் காணும் நாள். வருவாய் அதிகரிக்கும்.அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். கேட்டை: குடும்பத்திற்காக உங்கள் நேரத்தை ஒதுக்குவீர்கள். கையில் பணம் புரளும்.