உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: எதிரிகள் விலகும் நாள். குழப்பம் தீரும். தொழிலில் ஏற்பட்ட போட்டி விலகும். செல்வாக்கு உயரும்.அனுஷம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும். கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சியில் லாபம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !