/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பம் அடையும். அனுஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் நெருக்கடி அதிகரிக்கும். பிரச்னை தேடி வரும்.கேட்டை: வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சி வேண்டாம். மாற்று சிந்தனைக்கு இடம் கொடுக்கவும் வேண்டாம்.