உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி விருச்சிகம்

விருச்சிகம்விசாகம் 4: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். உங்கள் செயல் இன்று மதியத்திற்கு மேல் லாபமாகும்.அனுஷம்: மனக்குழப்பம் நீங்கும். இழுபறியாக இருந்த வேலை இன்று நடக்கும். வரவேண்டிய பணம் வரும்.கேட்டை: எதிர்ப்பு விலகும். பெரிய மனிதர் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !