/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி விருச்சிகம்
விருச்சிகம்விசாகம் 4: தடை விலகும். இழுபறி விவகாரம் முடியும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்.அனுஷம்: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். கூடுதல் லாபம் கிடைக்கும்.கேட்டை: தொழிலில் ஏற்பட்ட பிரச்னையை லாவகமாக கையாள்வீர். உங்கள் முயற்சி லாபம் தரும்.